அமெரிக்காவின் புதிய தாக்குதலுக்கு ஈரான் எச்சரிக்கை

அமெரிக்காவினால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு புதிய தாக்குதலுக்கும் எதிராக “உயர் தடுப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தை” (Maximum Deterrence) தயார்படுத்தியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
மேலும், பரந்த புவியியல் பிராந்தியங்களில் அமைந்துள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகளை உள்ளடக்கி, தனது படைகளின் இலக்குப் பட்டியல்களைப் புதுப்பித்துள்ளதாகவும், எந்தவொரு தாக்குதலுக்கும் உடனடியாகப் பதிலடி வழங்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.

Comments 0
Be the first to comment.