—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →
⚡ Search & filter

Explore stories தேடல் & வடிகட்டி

420 stories found
இலங்கை

அரச சேவைகளில் AI தொழில்நுட்பப் பயன்பாடு

மன்னார் மாவட்டச் செயலகத்தில் டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (Digital & AI) தொழில்நுட்பங்களைப் பொதுத்துறையில் பயன்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் தொடர்பான அறிவுப் பகிர்வு...

5h ago 3 min

TIN சான்றிதழ் தொடர்பில் புதிய அறிவிப்பு

வரியாளர் அடையாள இலக்கச் சான்றிதழைச் சமர்ப்பிக்க முடியவில்லை என்ற ஒரே காரணத்துக்காக எந்தவொரு சேவையும் தாமதப்படுத்தப்படவோ அல்லது மறுக்கப்படவோ கூடாது என நிதி அமைச்சு திட்டவட்டமாக வலிய...

5h ago 6 min

ஒரே வீட்டில் இருவர் ச**டலமாக மீட்பு

புஸல்லாவைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் வீட்டிற்குள் கட்டிலில் வெட்டிக்கொ**லை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதேவேளை, அவருடன் தொடர்பில் இருந்ததாக...

6h ago 3 min

குறைபாடுள்ள இ.போ.ச. பேருந்துகளுக்கு எச்சரிக்கை

நுவரெலியா மாவட்டத்தில் தொழில்நுட்பக் குறைபாடுகளுடன் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (இ.போ.ச.) சொந்தமான பேருந்துகளுக்கு எதிராக, தீபாவளி பண்டிகைக் காலம் முதல் சட்ட...

6h ago 5 min

பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி – நான்கு மாணவர்கள் காயம்

ஹட்டன் – போடைஸ் வீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர...

6h ago 2 min

கப்பல் பயணக் கட்டணம் ரூ.5,500 ஆகக் குறைப்பு

நாகப்பட்டினம் (NGP) மற்றும் காங்கேசனத்துறை (KKS) இடையே இயக்கப்படும் 'சுபம் ஃபெர்ரி' (Subham Ferry) கப்பல் சேவைக்கான புதிய கட்டணக் குறைப்பு மற்றும் சிறப்புச் சலுகைகள் நவம்பர் மாதத்த...

6h ago 4 min

கனமழையால் மஸ்கெலியா வீதியில் மண் சரிவு

இன்று (04) மதியம் முதல் பெய்து வரும் கனமழை காரணமாக, மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதியின் சின்ன சோலங்கந்தை பகுதியில் மண் திட்டுகள் சரிந்து விழுந்துள்...

7h ago 2 min

துணிவிருந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் – சஜித் சவால்

நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு அரசுக்குத் துணிவிருந்தால், விரைந்து மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் பகிரங்கச் சவால் வி...

7h ago 6 min

வெலிஓயாவில் வடிகானில் வீழ்ந்த கெப் வாகனம்

ஹட்டன், வெலிஓயா தோட்டத்தின் ஸ்டோக்ஸ் (Stokes) பகுதியில் இன்று காலை 7.45 மணியளவில் பொலிரோ ரக கெப் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி வடிகானில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.மின்சா...

7h ago 2 min

நீதிமன்ற உத்தரவு புறக்கணிப்பு – சாட்சியின் உயிருக்கு அச்சம்

ஹோமாகம பொலிஸ் காவலின்போது இடம்பெற்ற கைதி ஒருவரின் மரணத்தை நேரில் கண்ட முக்கிய சாட்சியாக நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இளைஞரை, சட்ட வைத்திய அதிகாரியிடம் மருத்துவப் பரிசோதனைக்கு...

8h ago 7 min

எரிவாயு தட்டுப்பாட்டால் மக்கள் அவதி

நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை பகுதியில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.இன்று (04) காலை தலவாக்கலை நகரிலுள்ள எரிவாயு விற்பனை நி...

8h ago 2 min

அதிவேகப் பயணத்தால் நேர்ந்த கோர விபத்து

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அராலிச் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...

8h ago 3 min