—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

கொ**லைச் சம்பவ சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

கொ**லைச் சம்பவ சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

பாதாள உலகக் குழு நபரான அருண விதானகமகே எனும் மீகஸ் அரே கஜ்ஜா மற்றும் அவரது இரு பிள்ளைகளின் கொ**லைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த அனுஷா லக்மாலி எனும் அச்சினி, ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளார்.

சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவித்தலின் அடிப்படையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.