தனஞ்சனாவுக்கு வெள்ளி மகுடம்

ஆய்ச்சி நகோயா 2026 ஆசிய பரா விளையாட்டு விழாவின் இரண்டாம் நாளான இன்று இலங்கைக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.
ரி-47 வகைப்பிரிவு பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஜனனி தனஞ்சனா விக்ரமசிங்க வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இப்போட்டியை 25.80 செக்கன்களில் நிறைவு செய்து அவர் இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

Comments 0
Be the first to comment.