—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

ரொனால்டோவுக்கு 30 நாள் தடை

ரொனால்டோவுக்கு 30 நாள் தடை

போர்த்துக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 30 நாட்கள் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், 255 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நோர்வே அணிக்கு எதிரான போட்டியில் ரொனால்டோ மாற்று வீரராக அமர்த்தப்பட்டிருந்தார். போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்த்து அவர் பயிற்சியில் ஈடுபட்டபோதும், இறுதியில் விளையாடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதனால் அதிருப்தியடைந்த ரொனால்டோ, டென்மார்க் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக, கோபன்ஹேகனில் அமைந்திருந்த போர்த்துக்கல் அணியின் பயிற்சி முகாமிலிருந்து வெளியேறினார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.