—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

மானிப்பாய் சென் பீற்றர்ஸ் தேவாலயத்திற்கு அண்மையில் இருந்து பெருமளவான போ@தை மாத்திரைகள் மீட்பு! : இருவர் கைது!!

மானிப்பாய் சென் பீற்றர்ஸ் தேவாலயத்திற்கு அண்மையில் இருந்து பெருமளவான போ@தை மாத்திரைகள் மீட்பு! : இருவர் கைது!!

யாழில் இன்றையதினம் (27) பெருமளவான போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் மாவட்டம் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் - மானிப்பாய் சென் பீற்றர்ஸ் தேவாலயத்திற்கு அண்மையில் இருந்து குறித்த போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன.

இதன்போது 24 மற்றும் 26 வயதுடைய இரண்டு சந்தேகநபர்கள், 500 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மானிப்பாய் பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டனர். விசாரணைகளின் பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.