—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

அனோஜன் விவகாரம்: பைஸர் முஸ்தபா கருத்து

அனோஜன் விவகாரம்: பைஸர் முஸ்தபா கருத்து

அனோஜன் விவகாரத்தில் ஜனாதிபதியும் அரசாங்கமும் தலையிடாமல் இருந்திருந்தால், அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கும் என ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினைக்கு உயர்நீதிமன்றத்தின் ஊடாகவே தீர்வு காண முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு நாடு என்ற அடிப்படையில் நாம் அனைவரும் வெற்றிபெற்றுள்ளோம் என பைஸர் முஸ்தபா சபையில் குறிப்பிட்டுள்ளார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.