—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

இந்து மத உயர்பீடத்துக்கு நால்வர் நியமனம்

இந்து மத உயர்பீடத்துக்கு நால்வர் நியமனம்

இலங்கை இந்து மாமன்றம், இந்து மத அதி உயர் பீடத்துக்கு நல்லை ஆதீன குரு முதல்வர், இராமகிருஷ்ண மிஷன் தலைவர், சின்மயா மிஷன் தலைவர் மற்றும் கம்பவாரிதி இ. ஜெயராஜ் ஆகிய நால்வரையும் நியமித்துள்ளது.

தேவைக்கும் சந்தர்ப்பத்திற்கும் ஏற்ப இவர்களில் பொருத்தமானவர்களைத் தெரிவு செய்து, நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தர முடியும் என இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளருக்கு இந்து மாமன்றம் கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.