—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

இலங்கை – நெதர்லாந்து நட்புறவுக்கு 75 ஆண்டுகள்

இலங்கைக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் நட்புறவின் 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்வில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் கட்சியின் செயலாளர் நாயகம் M. A. சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கை – நெதர்லாந்து நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்புறவையும் இராஜதந்திர ஒத்துழைப்பையும் நினைவுகூரும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.