எதிர்க்கட்சியினர் போராட்டம்: நாடாளுமன்றத்தில் பதற்றம்
நாடாளுமன்ற சபைக்குள் இன்று (03) தீவிர பதற்றமான சூழ்நிலை உருவானது.
சபாநாயகருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.
இதன் காரணமாக, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற சபையின் மையப்பகுதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் அமளியும் பரபரப்பும் நிலவியது.

Comments 0
Be the first to comment.