—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

காதல் மோதலில் இளைஞர் ப**லி!

காதல் மோதலில் இளைஞர் ப**லி!

மொனராகலை, மெதகமை பிரதேசத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் அடித்துப் படுகொ**லை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

மெதகமை பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞரே இச்சம்பவத்தில் உ**யிரிழந்துள்ளார்.

காதல் விவகாரம் காரணமாக இரு குழுக்களுக்கு இடையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

படுகொ**லைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.