—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

முன்னாள் இராணுவச் சிப்பாய் வெட்டிப் படுகொ**லை!

முன்னாள் இராணுவச் சிப்பாய் வெட்டிப் படுகொ**லை!

கண்டி, பன்விலை பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொ**லை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

கொ**ல்லப்பட்டவர் 57 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார்.

இவர் முன்னாள் இராணுவச் சிப்பாய் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தப் படுகொ**லைக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.