வீட்டில் வைத்து இளைஞர் கைது!

அம்பாந்தோட்டை, கட்டுவனை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் அவரது வீட்டில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர் கட்டுவனை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஆவார்.
அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Comments 0
Be the first to comment.