—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

சாமர சம்பத் தசநாயக்கவுக்கு பிணை

சாமர சம்பத் தசநாயக்கவுக்கு பிணை

இரத்தினக்கல் வியாபாரிகளிடமிருந்து கையூட்டல் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு உள்ளிட்ட நான்கு வழக்குகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது செயலாளரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.