—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

ஷிரந்தி ராஜபக்சவுக்கு மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட இருதய அறுவை சிகிச்சை வெற்றி!

ஷிரந்தி ராஜபக்சவுக்கு மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட இருதய அறுவை சிகிச்சை வெற்றி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவுக்கு மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்தபோது ஏற்பட்ட அவசர நிலையைத் தொடர்ந்து, அவருக்கு இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், எதிர்காலத்தில் அவருக்கு இருதய அறுவை சிகிச்சையொன்றை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குடும்ப வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.