—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

டெங்கு மரணங்கள் 79 ஆக உயர்வு

டெங்கு மரணங்கள் 79 ஆக உயர்வு

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், டெங்கு நோய்த் தாக்கம் காரணமாக 79 மரணங்கள் பதிவாகியுள்ளன.

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தரவுகளின்படி, இதுவரை நாட்டில் மொத்தமாக 103,565 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இவர்களில் 54,046 பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். இது நாட்டில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் 52.19 சதவீதமாகும்.

மாவட்ட ரீதியிலான புள்ளிவிபரங்களின்படி, அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். அங்கு இதுவரை 21,828 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.