—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

நள்ளிரவு முதல் கோதுமை மா விலை உயர்வு

நள்ளிரவு முதல் கோதுமை மா விலை உயர்வு

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கோதுமை மா இறக்குமதியாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த விலை உயர்வு செவ்வாய்க்கிழமை (20) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.