பிலியந்தலையில் துப்பாக்கிச் சூடு

பிலியந்தலை, சுவராபொல பகுதியில் காரில் வந்த குழுவினர் மோட்டார் சைக்கிள் ஒன்றை வழிமறித்து வானத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Comments 0
Be the first to comment.