மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று (25.10.2026) முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. இன்று பிற்பகல் முதல் சாதாரண மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதன் காரணமாகக் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் பாடசாலை மாணவர்கள், விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் விவசாயிகள் மற்றும் நாளாந்த செயற்பாடுகளில் ஈடுபடுவோர் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Comments 0
Be the first to comment.