மாடியிலிருந்து விழுந்த சிறுமி உ**யிரிழப்பு

கொழும்பு – கிராண்ட்பாஸ், லெயார்ட்ஸ் ப்ரோட்வே வீதியில் அமைந்துள்ள மூன்று மாடி வீட்டின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த 15 வயது சிறுமி ஒருவர் உ**யிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (27) மாலை இடம்பெற்றுள்ளது.
பலத்த காயமடைந்த சிறுமி, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உ**யிரிழந்துள்ளார்.
உ**யிரிழந்த சிறுமி கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடையவராவார்.
சம்பவம் தொடர்பாக கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments 0
Be the first to comment.