—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளரும், தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பின்னர், யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சில வாரங்களாகச் சிகிச்சை பெற்று வந்த அவர், பின்னர் அங்கிருந்து வீடு திரும்பியிருந்தார்.

இந்நிலையில், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, நவம்பர் 2ஆம் திகதி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.