—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

விபத்தில் 29 வயது இளைஞர் ப**லி!

விபத்தில் 29 வயது இளைஞர் ப**லி!

அனுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உ**யிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் பயணித்த மோட்டார் சைக்கிள், அவரது கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த மரத்துடன் பலமாக மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உ**யிரிழந்துள்ளார்.

உ**யிரிழந்தவரின் ச**டலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.