—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

ஈரான் விடுத்த கடும் எச்சரிக்கை

ஈரான் விடுத்த கடும் எச்சரிக்கை

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் அல்லது படையெடுப்பு நடத்த முயலும் எந்தவொரு நாடும், போரின் நிலப்பரப்பையே மாற்றியமைக்கும் அளவிலான மிகக் கடுமையான பதிலடியைச் சந்திக்க நேரிடும் என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரக் காவல்படை (IRGC) எச்சரித்துள்ளது.

ஈரானிய புரட்சிகரக் காவல்படையின் பேச்சாளர் ஹொசைன் மொஹேபி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஈரானிய ஆயுதப் படைகள் முழுத் தயார்நிலையில் இருப்பதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.